அவரைக்காய் பொரியல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

அவரைக்காய் பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
இரண்டு பேர்
  1. 100 கிராம்அவரைக்காய்
  2. 1வெங்காயம்-
  3. 1தக்காளி
  4. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  5. ஒரு தேக்கரண்டிகுழம்பு மிளகாய்த்தூள்
  6. அரை தேக்கரண்டிகடுகு
  7. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  8. சுவைக்கேற்பஉப்பு
  9. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  10. கறிவேப்பிலை மல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் தக்காளி கருவேப்பிலை அவரக்காய் சேர்த்து வதக்கிய பின் மிளகாய் தூளையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    பின் சிறிது தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்

  3. 3

    நன்கு வெந்த பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அவரக்காய் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes