அவரைக்காய் கேரட் சாம்பார்(avaraikkai carrot sambar recipe in tamil)

அவரைக்காய் கேரட் சாம்பார்(avaraikkai carrot sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு உடன் நறுக்கிய அவரைக்காய் கேரட் உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 1 விசில் மற்றும் 5 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து இறக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்
- 3
பின் சாம்பார் பொடி மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த பருப்பு காய்கறி உடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 4
நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி வெல்லம் சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சாம்பார் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
-
-
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்