அவரைக்காய் பொரியல்(avarakkai poriyal recipe in tamil)

Gothai
Gothai @Gothai

மிகவும் சுவையாக இருக்கும்

அவரைக்காய் பொரியல்(avarakkai poriyal recipe in tamil)

மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/4 கிலோ அவரைக்காய்
  2. 1/2 ஸ்பூன் கடுகு
  3. 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. உப்பு
  6. பூண்டு
  7. மிளகாய் தூள்
  8. 1 குழிக்கரண்டி தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    அவரக்காயை தண்ணி ஊத்தி மிளகாய் தூள் போட்டு வேக வைக்கவும்

  2. 2

    வேக வைத்ததை வடித்த எடுத்து வைத்துக் கொள்ளவும் என்னை விட்டு கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு பூண்டு, வர மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  3. 3

    வெந்ததும் அதில் வேகவைத்த அவரைக்காயை எடுத்து போட்டு வதக்கவும் பின்னர் தேங்காய் சேர்த்து இறக்கி வைத்து விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Gothai
Gothai @Gothai
அன்று

Similar Recipes