#முருங்கைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
முருங்கைக்காயை இரண்டு அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 3
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் தாளிக்கவும்
- 4
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
- 5
தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உப்பு தூள் மிளகாய்த்தூள், சோம்பு தூள் சேர்க்கவும்
- 6
நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
- 7
கொதித்தவுடன் தீயைக் குறைத்து மூடி 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 8
காய் நன்றாக வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)
முருங்கைக்காயை குழம்பு வகைகளில் இல்லாமல் இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் வித்தியாசமாக ருசியாக இருக்கும் சாம்பார் ரசம் சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிராமத்து முருங்கைக்காய் குழம்பு
#friendshipday #குக்கிங்பையர்@26922984இன்று எத்தனையோ வகைகள் சமையல் செய்வதில் வந்துவிட்டாலும் எப்பொழுதும் என்னுடைய ஓட்டு கிராமத்து பழமையான சமையல் முறைக்குத் தான். ஏனென்றால் கிராமத்து சமையல் தனித்துவமே வேறு கைப்பக்குவம் சுவையை அதிகமாக்கி காட்டும் உப்பு உறைப்பு அதிகமாக இருக்கும். மிக்ஸி கிரைண்டர் போன்றவை இல்லாமல் கையில் அரைத்து செய்வதால் மேலும் சுவை கூடியிருக்கும் .விரைவில் கெட்டுப் போகாது. அப்படி தான் இந்த முருங்கைக்காய் குழம்பு வைத்துள்ளேன். இந்த ரெசிபியை நம் குக் பாட் குக்கிங் பையர் ரெசிபி பார்த்து செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10507727
கமெண்ட்