ஹோம்மேட் கோதுமை நூடுல்ஸ்(Homemade Wheat Noodles)

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது, வீட்டிலேயே செய்வதால் சத்தானது மற்றும் பாதுகாப்பானது.
ஹோம்மேட் கோதுமை நூடுல்ஸ்(Homemade Wheat Noodles)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது, வீட்டிலேயே செய்வதால் சத்தானது மற்றும் பாதுகாப்பானது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை உப்பு, சிரிது எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு போல பிணைந்து வைத்துக்கொள்ளலாம்.
- 2
பிறகு வாணலியில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் சிறிது எண்ணெய் கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 3
இடியாப்ப ஊரலில், கொஞ்சம் பெரிய கண்ணு கொண்ட தட்டில், எண்ணெயை நன்றாக தடவி வைத்துக்கொண்டு, பிணைந்து வைத்த சப்பாத்தி மாவை உருட்டி அதனுள் போட்டு கொதிக்கின்ற தண்ணீரில் பிழியலாம்.
- 4
சிறிது கடினமாக இருக்கும், பொறுமையாக பிழிந்து நூடுல்சை கையால் எடுத்து கொதிக்கின்ற நீரில் போடவும். அனைத்து மாவையும் இதேபோல் ஒன்றாக பிழிந்து கொள்ளலாம்.
- 5
15 நிமிடங்கள் வரை நன்றாக வேக விடலாம், இடையில் போர்க் (fork) ஸ்பூன் கொண்டு கிளறிவிடவும்.
- 6
பிறகு கண்ணு தட்டில் வேகவைத்த நூடுல்சை நன்றாக வடிகட்டவும், குளிர்ந்த நீரில் ஒரு முறை கழுவி வைக்கவும்.
- 7
அடுத்ததாக வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நூடுல்ஸ் தாளிப்பதற்கு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கி வேக விடவும்.
- 8
எடுத்து வைத்த மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 9
பின்பு கழுவி வடிகட்டி வைத்த நூடுல்ஸை இதனுடன் கலந்து நன்றாகக் கிளறவும்.
- 10
கடைசியாக வேறொரு வாணலியில் இரண்டு முட்டைகளை உப்பு சேர்த்து, பொரித்து இதனுடன் சேர்க்கவும்.
- 11
காய்கறிகள் மற்றும் மசாலா நூடுல்ஸ் உடன் சேரும்படி நன்றாக கலந்து பரிமாறவும். சுவையான கோதுமை நூடுல்ஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
-
நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
#grand2அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். Mangala Meenakshi -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
Wheat Beet Momos
#kayalscookbook மோமோஸ் மிகவும் ருசியான ஒரு உணவு. நான் மிகவும் சத்துள்ளதாக தயாரித்துள்ளேன். அதாவது கோதுமை மாவு, பீட்ரூட், காய்கறிகளை வைத்து முற்றிலும் சத்தானதாக தயாரித்துள்ளேன். இஞ்சி,பூண்டு சேர்த்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். எனது செய்முறையை முயற்சி செய்து பாருங்கள். Laxmi Kailash -
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
# GA4 வெஜிடபிள் நூடுல்ஸ்
✓ வெஜிடபிள் நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது✓ மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய துரித உணவு .✓ குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் உணவு. mercy giruba -
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை ப்ரெடு நூடுல்ஸ் மற்றும் சோயா மஞ்சூரியன்
#Combo special 5 வீட்டில் சுவையான அற்புதம் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன்.saboor banu
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
பெரிபெரி போஹா(pheri pheri poha recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடம்புக்கு மிகவும் நன்றி Shabnam Sulthana -
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்
#breakfastகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மைதா உடம்புக்கு நல்லது இல்லை. அதனால் மேகி காய்கறிகள் போட்டு ஹெல்த்தியா இப்படி செய்து கொடுங்கள். Sahana D -
-
Masala egg yippee noodles
#lockdown2 #bookநான் பெரிய நூடுல்ஸ் ரசிகை இல்லை, வாரம் ஒரு முறை cheat day எங்களுக்கு intha lockdown நேரத்தில் ஞாயிறு கிழமைகளில் குறைந்த junk உணவுகளை எடுப்போம், இந்த நாட்களில் கடைகள் அதிகம் வெளியில் செல்வது இல்லை அதனால் பாக்கெட் உணவுகள் ஸ்டாக் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது, MARIA GILDA MOL
More Recipes
கமெண்ட் (2)