சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, மஸ்ரூம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, கைப்பிடி அளவு கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கி குழைந்தவுடன் மஸ்ரூம், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர், கழுவி 10 நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை அதனுடன் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அரிசியை நன்கு கிளறவும்
- 5
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற அளவுக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். ஆனால் மஸ்ரூம் அதிகமாக நீர் விடும் என்பதால் அரை கப் தண்ணீரை குறைத்து, இரண்டு கப் அரிசிக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, காரம் சரிபார்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும். இரண்டு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.. சுவையான மஸ்ரூம் பிரியாணி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
-
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
புதினா பிரியாணி / mint biriyani recipe in tamil
பெரும்பாலும் குழந்தைகள் வீட்டில் பிரியாணி செய்யும் பொழுது அதில் இருக்கும் கொத்தமல்லி புதினாவை தனியாக எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதினாவை அரைத்து செய்வதினால் புதினாவின் சத்து முழுவதும் அவர்களின் உணவு வழியே அவர்களுக்கு கிட்டும். #cakeworkorange Sakarasaathamum_vadakarium -
கமெண்ட்