பஞ்சாமிர்தம் (Panchamirtham recipe in tamil)

Muthu Kamu
Muthu Kamu @cook_21027146

முருகனுக்கு உகந்த தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். 5 வகை பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை பிரசாதம்.
#india2020

பஞ்சாமிர்தம் (Panchamirtham recipe in tamil)

முருகனுக்கு உகந்த தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். 5 வகை பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை பிரசாதம்.
#india2020

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2வாழைப்பழம்
  2. 10 பேரிச்சை
  3. 1/2 கப் நெய்
  4. 1/2 கப் தேன்
  5. 1/2 கப் நாட்டு சர்க்கரை
  6. 2ஏலக்காய்
  7. சுக்கு பொடி
  8. கல்கண்டு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கனிந்த வாழை பழம், விதை நீக்கியபேரிச்சை, நாட்டு சர்க்கரை சேர்த்து கையால் நன்கு மசிக்கவும்.

  2. 2

    அதனுடன் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, தேன், நெய் சேர்த்து பிசையவும்.

  3. 3

    கல்கண்டு தூவி கடவுளுக்கு படைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muthu Kamu
Muthu Kamu @cook_21027146
அன்று

Similar Recipes