விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)

#npd1
*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை வெள்ளையாக துருவிக் கொள்ளவும்.கடாயில் வெல்லத்துக்கு தேவையான தண்ணீர்,ஏலக்காய,உப்பு சேர்த்து வெல்லம் கரைந்து கொதிக்கவிடவும்.
- 2
பிறகு அடுப்பை சிறிய தில் வைத்து துருவின தேங்காயை போடவும்.இரண்டையும் ஒன்று சேர கலந்து கொள்ளவும்பூரணம்.கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 3
தேவையான தண்ணீரை கொதிக்க வைக்கவும்.கடாயில் கொதித்த தண்ணீர்,உப்பு, ந.எண்ணெய் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பை சிறியதில் வைத்து,மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கட்டி தட்டாமல் கெட்டியாக கிளறிக் கொள்ளவும்.
- 4
ஆறினதும் மாவை கையில் எண்ணெயை தடவிக் கொண்டு மாவை தட்டிக் கொண்டு உள்ளே தேவையானபூரணத்தை வைத்து அழகாக மூடி இட்லி தட்டில் எண்ணெயை தடவி கொழுக்கட்டை களை வைக்கவும்.பிறகு 5நிமிடம் வேக விடவும்.கொழுக்கட்டை வெந்து பளபளப்பாக இருப்பதுதான் பதம்.
- 5
5நிமிடம் கழித்து ஆறினதும் எடுத்துவிடவும்.இப்போது,*விநாயகருக்கு* மிகவும் பிடித்த,*தேங்காய் பூரண கொழுக்கட்டை* தயார்.விநாயகருக்கு செய்து அசத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)


இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)


தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)


பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)


தலைப்பு : பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


கடலைபருப்பு பூரண கொழுக்கட்டை(kadalaiparuppu kolukattai recipe in tamil)


பூரண எள்ளு கொழுக்கட்டை(sesame poorana kolukattai recipe in tamil)


பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)


கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)


இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)


தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)


விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் பருப்பு மணிக் கொழுக்கட்டை(Paruppu mani kolukattai)


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


வாழைக்காய் பூரண கொழுக்கட்டை(vazhaikkai poorana kolukattai)


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


கேரட் பூரணக் கொழுக்கட்டை(carrot poorana kolukattai recipe in tamil)


விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)


கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)


டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை(paruppu poorana kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண மோதகம் (Thenkaai poorana mothakam recipe in tamil)


எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)

கமெண்ட் (2)