கேரமல் ஆப்பிள் கேக்(Caramel apple cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கேரமல் செய்ய : ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கலக்கவும். உருகி பிறகு தேன் கலர் ஆனதும் தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி ஆறவிடவும். ஆறின பிறகு மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்ய வேண்டும்.
- 2
பிறகு முட்டை சேர்த்து பீட் செய்யவும், பின்பு சர்க்கரை, வெண்ணை, வெண்ணிலா எசன்ஸ், ஆகியவற்றை சேர்த்து பீட் செய்யவும். இதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சேர்த்து பீட் செய்யவும்.
- 3
ஒரு ஆப்பிளை நறுக்கி கொள்ளவும். அதில் பட்டைத்தூள் கேரமல் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும்.
அடுத்து ஒரு கேக் டின்னை சுற்றி வெண்ணையை தடவி ஒரு பட்டர் பேப்பரை வைத்து இந்த கேக் கலவையை பாதி ஊற்றி இதன் மேல் கேரமல் ஆப்பிள் துண்டுகள் சேர்த்து மீதுள்ள கேக் கலவையை ஊற்றி இதன் மேல் கேரமல் ஆப்பிள் துண்டுகள் மற்றும் முந்திரி பருப்பு, கேரமல் பவுடரை தூவி விடவும். - 4
அடுத்தது குக்கரில் மண் பரப்பி அதன்மேல், ஒரு தட்டு வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைக்கவும். குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் 45 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். 45 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.
- 5
ஆப்பிள் கேரமல் கேக் தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
-
-
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
கமெண்ட் (4)