மாதுளை கேக்(Pomegranate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாதுளை பழத்தை சாறு எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட்,எண்ணெய்,சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,மாதுளை சாறு,தேவையான அளவு பால்,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கேக் மாவை ஊற்றி 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
- 4
சுவையான மாதுளை கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
-
-
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
-
-
-
-
வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)
இந்த கேக் செய்வது மிகவும் சுலபம்.எட்டு நிமிடங்கள் போதும். கேக் தயார். கன்வெக்சன் ஓவன் தேவையில்லை. மைக்ரோ வேவ் ஓவனில் குக் செய்து எடுக்கலாம்.#Banana Renukabala -
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15526248
கமெண்ட் (4)