முட்டை மசாலா(egg masala recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

முட்டை மசாலா(egg masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பேர்
  1. 3முட்டை
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 1 துண்டுஇஞ்சி
  6. 1/2 ஸ்பூன்சோம்பு
  7. 1/2 ஸ்பூன்மிளகாய் தூள்
  8. 1/4 ஸ்பூன்மல்லி தூள்
  9. சிறிதுமஞ்சள் தூள்
  10. சிறிதுகரம் மசாலா
  11. தேவையான அளவுஉப்பு
  12. 2 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முட்டையை வேக வைத்து கொள்ளவும் கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி வேகா வைத்த முட்டை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்

  2. 2

    முட்டை மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes