முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து உப்பு நல்ல மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இந்த முட்டை கலவையை ஊற்றி ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
தக்காளி வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கிக் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
வேகவைத்த முட்டையை துண்டுகளாக நறுக்கி மசாலா கலவையுடன் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
#அவசர சமையல்இந்த முட்டை மசாலா பிரியாணி, ரசம் சாதம் ,சாம்பார் சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்.15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கவும். BhuviKannan @ BK Vlogs -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath
More Recipes
கமெண்ட்