நேந்திர பழ கேசரி(Nendram pazha kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரம் பழத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அரை மூடி தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் சிறிதாக நறுக்கிய நேந்திரம் பழ துண்டுகளை நன்றாக வதக்க வேண்டும்.
- 3
நேந்திரம் பழம் நன்றாக மசிய வணங்கிய உடன் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும் பிறகு சுவைக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும் இவை அனைத்தும் நன்றாக கலந்த உடன் தனியாக எடுத்து வைத்த வறுத்த முந்திரிப்பருப்பு திராட்சையை இதனுடன் சேர்க்க வேண்டும்
- 4
நெய்யில் இவை அனைத்தும் நன்றாக கலந்தவுடன் நல்ல பதம் வந்ததும் நமது கேசரி தயார். எளிதாக செய்யக்கூடிய அருமையான நேந்திரம் பழ கேசரி இப்பொழுது சுவைக்க தயாராக இருக்கிறது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
-
கிவி பழ கேசரி(Kiwi fruit Kesari recipe in tamil)
#npd2கிவி பழத்தை சேர்த்து செய்த கேசரி.. இனிப்பு வகையில் தருவதால் அனைவரும் விரும்புவார்கள்.. Kanaga Hema😊 -
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)
#GRAND1#week1இன்று எங்கள் வீட்டில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேசரி செய்தேன். Linukavi Home -
-
-
-
-
-
-
-
-
-
-
அருமையான அன்னாச்சி பழ ரவா கேசரி (Annaasi pazha rava kesari recipe in tamil)
✓ அன்னாசி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ✓ அன்னாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் . ✓ முக அழகு கூடும் இதயம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் . ✓ரவை சாப்பிடுவதன் மூலம் சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் . ✓மிகவும் சுறுசுறுப்பாக செயல்படலாம் . ✓ விருந்துகளில் முதலிடம் வகிக்கும் அருமையான இனிப்பு . mercy giruba -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம். Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (2)