சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் பெருங்காயத்தூள் சோடா உப்பு தேவைக்கேற்ப உப்பு இவைகளை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
மீதமான இட்லியை விருப்பத்திற்கு ஏற்ப வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்
- 3
இப்பொழுது கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் வெட்டிய இட்லி துண்டுகளை போட்டு எண்ணெய் காய்ந்தவுடன் பொரித்து எடுக்க வேண்டும்
- 4
சுவையான இட்லி பஜ்ஜி தேனீர் வேளையில் சுவைக்க மிகவும் அற்புதமாக இருக்கும் மீதமான இட்லியை வீணடிக்காமல் இட்லி பஜ்ஜி அருமையாக தயாராகிவிட்டது
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
-
-
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
-
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N -
-
கிரில்டு மசாலா எக் பஜ்ஜி (Grilled Masala Egg Bajji Recipe in Tamil)
#GRAND2#WEEK2முட்டையை அவித்து மசாலா தடவி க்ரில் செய்து பிறகு பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் Vijayalakshmi Velayutham -
கேரளா பப்பட பஜ்ஜி
#kerala.... உளுந்து பப்படத்தினால் செய்யும் இந்த பப்பட பஜ்ஜி ... செய்வது மிக எளிது ... சுவையோ அலாதி... Nalini Shankar -
-
-
-
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
ஸ்டப்ப்ட் பிரட் பஜ்ஜி (Stuffed bread bajji recipe in tamil)
#kids1#snacks..பிரட்யை எல்லா வயது குழந்தைகளும் மிகவும் விரும்புவர்கள்.. Nalini Shankar -
பஜ்ஜி மாவு (Bajji maavu recipe in tamil)
#jan1எல்லோரும் கடையில் தான் மாவு வாங்குவோம் ஆனால் இப்படி செய்தால் உடலுக்கு நல்லது விலையும் குறைவு மனதிருப்தியுடன் சாப்பிடலாம் Chitra Kumar -
-
ஹெல்தி பஜ்ஜி (Healthy bajji recipe in tamil)
கற்பூரவல்லி பஜ்ஜியை குழந்தைகளுக்கு இருமல்,சளி போன்ற நேரங்களில் கொடுக்க ஏற்றது. Azhagammai Ramanathan -
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15532388
கமெண்ட் (2)