பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)

பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்
- 2
பிறகு வாணலியில் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மல்லி, வரமிளகாய் சேர்த்து வறுத்து அதை அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு அதில் சின்ன வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும் பிறகு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், மில்லி தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதில் வேகவைத்த பருப்பை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 6
பிறகு அதில் அரைத்த வைத்த பொடியில் 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
- 7
இப்பொழுது சுவையான பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
-
-
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil
More Recipes
கமெண்ட்