முப்பருப்பு புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் கடலை பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்
- 2
பிறகு புடலங்காயில் மேல் தோலை சீவி எடுக்க வேண்டும் பிறகு அதில் உள்ள விலையையும் எடுக்கவும்
- 3
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை, தக்காளி, கருவேப்பிலை, நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அதில் கல் உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
பிறகு அதில் பெருங்காயம், சாம்பார் தூள், சோம்பு தூள், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்
- 6
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான முப்பருப்பு புடலங்காய் கூட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
-
-
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15703850
கமெண்ட்