சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)

#npd4
மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯
பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️
சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)
#npd4
மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯
பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்ளரில் வடிகட்டிய காபி கலவை,சர்க்கரை, அரைத் துண்டு சாக்லேட் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் பின்பு மற்றொரு கப்பில் மீதம் உள்ள சாக்லேட்டை அடுப்பில் வைத்து உருக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு காபி கப்பில் உருக்கி வைத்த சாக்லேட் உள்புறமாக தடவி, வைத்திருந்த காபி கலவை, சூடான காய்ச்சிய பாலை சேர்த்து இறக்கினாள் சுவையான சாக்கோ ஃபில்டர் காபி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
காலையில் எழுந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பில்டர் காபி குடித்தால் நம் மனம் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் Josni Dhana -
காபிதூள் மற்றும் பில்டர் காபி (Coffee thool matrum filter coffee recipe in tamil)
பாரம்பரிய மிக்க பில்டர் காபி Priyaramesh Kitchen -
-
சுவையான பில்டர் காபி (Filter Coffee Recipe in TAmil)
இன்றைக்கு நாம் செய்யப்போகும் காபி நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையாகும். அது வேறெதுவும் இல்லை, எல்லோருக்கும் பிடித்த சுவையான பில்டர் காபி. இதனை காபி பில்டர் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala -
ப்ரூ காபி (Bru coffee recipe in tamil)
#npd4 ப்ரூ காபி தூள் சேர்த்த பில்டர் காபி. அருமையான ஸ்ட்ராங்கான காபி சுவைக்கலாம். வாருங்கள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் Bru காபி மிகவும் பிடிக்கும் Soundari Rathinavel -
ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி. Ilakyarun @homecookie -
-
ஃபில்டர் காப்பி (Filter coffee recipe in tamil)
#ga4#GA4#week8#coffeeபில்டர் காபிக்கு தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் பில்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும் சரியாக கொதி வரவில்லையென்றால் டிக்காஷன் இறங்காது Vijayalakshmi Velayutham -
-
கும்பகோணம் பில்டர் காபி
#vattaram #week11 #AsahiKaseiIndiaபில்டர் காபி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரம்பரியமாக இதை பித்தளை பில்டர் மற்றும் டபரா பயன்படுத்தி செய்வார்கள். Asma Parveen -
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
சூப்பர் பில்டர் காபி
#arusuvai6சூப்பர் காபி என்றால் சுவை சில நிமிடங்களாவது நாக்கில் இருக்க வேண்டும். இந்த முறைப்படி டிகாக்ஷன் இறக்கினால் சூப்பராக காபி இருக்கும். டிகாக்ஷன் திக்காக இறங்கும். செய்து பாருங்கள். குறைவான சர்க்கரை காபிக்கு கூடுதலான சுவைதரும். ஒரு ஸ்கூப் காபி பவுடருக்கு ஒரு டம்ளர் காபி வரும். Meena Ramesh -
-
ஃப்ரூ காபி(bru coffee recipe in tamil)
புத்துணர்ச்சி தருவது,* காஃபி*.ஒரு கப் காஃபி குடிப்பதில் கிடைக்கும் கிக்கே தனிதான்.ஃபில்டர் காபி முதல் இன்ஸ்டென்ட் காபி வரை நமக்கு கிடைப்பது ,* கிக் கிக்*தான்.#npd4 Jegadhambal N -
-
-
ஹார்ட்சேப் கேபசினோ காபி(Cappuccino coffee recipe in tamil)
#Heartகாபி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பானமாகும் அதில் காபி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் டல்கோனா காபி Sangaraeswari Sangaran -
கோல்ட் காபி (Cold Coffee Recipe in Tamil)
நாம் எல்லோருக்கும் காபி மிகவும் பிடிக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் கோல்ட் காபி இதில் மிகவும் சுவைக்ககூடிய காபி வகையாகும். இதனை எளிமையான முறையில் சில பொருட்களை வைத்து வீட்டிலேயே தயார் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
-
சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4மழைக்காலங்கள் மற்றும் சளி இருமலுக்கு நிவாரணியாக இந்த சுக்கு மல்லி காபி இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பில்டர் காஃபி (Filter Coffee rceipe in tamil)
#GA4 #week 8 காலை மாலைகளில் முதலில் காஃபியை குடித்த பிறகுதான் அடுத்த வேலையை செய்வோம்.காஃபி நமக்கு புத்துணர்ச்சியை தரும். Gayathri Vijay Anand
More Recipes
கமெண்ட்