பில்டர் காபி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram பில்டர் காபி
#week11

பில்டர் காபி

#vattaram பில்டர் காபி
#week11

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. கால் லிட்டர்பால்
  2. ஒரு டீஸ்பூன்சர்க்கரை
  3. 3 டீஸ்பூன்காபிதூள்
  4. அரை டம்ளர்தண்ணீர்
  5. ஒன்றுபில்டர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    காபி பில்டர் சிறிதளவு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து பில்டரின் மேல் பகுதியில் போடவும்

  2. 2

    காபிதூளை பில்டரில் சேர்த்து அரை டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து பில்டரில் சேர்க்கவும்

  3. 3

    பாலை நன்கு காய்ச்சி டம்ளரில் சர்க்கரை சேர்த்து நன்கு ஆற்றவும்

  4. 4

    பின்னர் டிகாஷன் சேர்த்து ஆற்றி நுரை ததும்ப பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

கமெண்ட் (6)

Similar Recipes