பில்டர் காபி (filter coffee recipe in tamil)

Shanmuga Priya
Shanmuga Priya @cook_19920796

பில்டர் காபி (filter coffee recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 கப்பால்
  2. 3 ஸ்பூன்காபி பவுடர்
  3. 1 கப்தண்ணீர்
  4. சக்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    காபிபில்டர் எடுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    அதில் 3 ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்கு விரல்களால் அமுத்தி விடவும்.

  3. 3

    தண்ணீர் நன்கு கொதிக்க வைக்கவும்

  4. 4

    கொதித்த தண்ணீரை பில்டரில் ஊற்றவும்

  5. 5

    பில்டர் மூடி வைக்கவும்.

  6. 6

    டிகாஷன்

  7. 7

    பாலை நன்கு கொதிக்க வைக்கவும்.ஒரு டம்பளரில் சக்கரை மற்றும் டிகாஷன் சேர்க்கவும்.

  8. 8

    அதில் சூடான பால் சேர்த்து கலந்து ஆற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanmuga Priya
Shanmuga Priya @cook_19920796
அன்று

Similar Recipes