எதியோப்பியன் பில்டர் காபி(ethiophian filter coffee recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

எதியோப்பியன் பில்டர் காபி(ethiophian filter coffee recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
நான்கு பேர்
  1. ஐந்து டேபிள் ஸ்பூன் எதியோப்பியன் காபி பவுடர்
  2. 100 மில்லி தண்ணீர்
  3. ஒரு டீஸ்பூன் சர்க்கரை
  4. அரை லிட்டர் பசும்பால்
  5. ஒரு பித்தளை பில்டர்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.முதலீடு பித்தளை பிரிட்டனின் மேல் பாகத்தை ஒரு நிமிடம் அடுப்பின் மேல் வைத்து சூடு செய்து கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது அதில் தேவையான காப்பி பவுடரை நிரப்பிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் அதில் சேர்த்து சமப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    தண்ணீரை லேசாக கொதிக்க வைத்து அதில் மிதமாக விடவும்.

  4. 4

    5 நிமிடம் கழித்து அது பில்டரின் அடியில் டிக்காஷன் இறங்கி இருக்கும்.

  5. 5

    இப்பொழுது பசும் பாலை நன்றாக காய்ச்சி அந்த நுரையுடன் ஒரு டம்ளரில் டிக்காஷன் விட்டு தேவையான சர்க்கரை போட்டு பாலை ஊற்றி கலந்து பிரஷ்ஷாக குடிக்கவும்.

  6. 6

    நல்ல அரோமா உள்ள எத்தியோப்பியன் காபி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes