☕☕பில்டர் காபி☕☕
#arusuvai6 காலையில் புத்துணர்வு பில்டர் காபி தான்.
சமையல் குறிப்புகள்
- 1
காபி செய்வதற்கு பால் எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்க வேண்டும். கொதிக்கும் பாலில் காபி கலந்தால் அதன் சுவையே தனி. டிகாஷன் சூடாக இருக்க வேண்டும். பில்டரில் காபி தூள் நிரப்பினால் அழுத்தி அதன் பின் தண்ணீரை கொதிக்கவைத்த ஸ்லோவாக ஊற்றவேண்டும் ஊற்றிய பின் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து மூடி வைத்து டிகாஷன் செய்யவும்.
- 2
பரிமாறும் தம்ளரில் சர்க்கரை சேர்த்து டிகாஷன் சேர்த்து கொதிக்கும் பாலை அதில் நுரை வர சேர்த்து கலக்க சூடான பில்டர் காபி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கும்பகோணம் பில்டர் காபி
#vattaram #week11 #AsahiKaseiIndiaபில்டர் காபி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரம்பரியமாக இதை பித்தளை பில்டர் மற்றும் டபரா பயன்படுத்தி செய்வார்கள். Asma Parveen -
காபிதூள் மற்றும் பில்டர் காபி (Coffee thool matrum filter coffee recipe in tamil)
பாரம்பரிய மிக்க பில்டர் காபி Priyaramesh Kitchen -
ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி. Ilakyarun @homecookie -
-
கோல்டு(cold) காபி
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதோ வீட்டீல் உள்ள பொருளை வைத்து சுவையான காபி தயாரிக்கலாம்.1.) கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது.2.) உடலிற்கு குளிர்ச்சி தரும்.#lock down லதா செந்தில் -
ஃபில்டர் காபி/டிகிரி காபி
#goldenapron3#Bookஃபில்டர் காபி... இன்னிக்கு காலை எழுந்தவுடன் நாம் அருந்தும் ஒரு பானம் தான் காபி. ஃபில்டர் காபி இருக்கே அதோட சுவையும், மணமும் அருமையாக இருக்கும். இன்றும் பலரும் ஃபில்டர் காபி விரும்புகிறார்கள். ஒரு கப் காபி குடித்தால் அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஒரு நாளைக்கு 2 கப் மட்டும் காபி குடித்தால் நலமே. காப்பிக் கொட்டை அரைத்து கொடுக்கும் கடையில் நாம் நேரடியாகவே தூள் வாங்கலாம். காபி 80 % - சிக்கரி 20 % அளவில் கலந்து வாங்கினால் நன்று. Laxmi Kailash -
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
காலையில் எழுந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பில்டர் காபி குடித்தால் நம் மனம் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் Josni Dhana -
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
ப்ரூ காபி (Bru coffee recipe in tamil)
#npd4 ப்ரூ காபி தூள் சேர்த்த பில்டர் காபி. அருமையான ஸ்ட்ராங்கான காபி சுவைக்கலாம். வாருங்கள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் Bru காபி மிகவும் பிடிக்கும் Soundari Rathinavel -
-
சூப்பர் பில்டர் காபி
#arusuvai6சூப்பர் காபி என்றால் சுவை சில நிமிடங்களாவது நாக்கில் இருக்க வேண்டும். இந்த முறைப்படி டிகாக்ஷன் இறக்கினால் சூப்பராக காபி இருக்கும். டிகாக்ஷன் திக்காக இறங்கும். செய்து பாருங்கள். குறைவான சர்க்கரை காபிக்கு கூடுதலான சுவைதரும். ஒரு ஸ்கூப் காபி பவுடருக்கு ஒரு டம்ளர் காபி வரும். Meena Ramesh -
சுவையான பில்டர் காபி (Filter Coffee Recipe in TAmil)
இன்றைக்கு நாம் செய்யப்போகும் காபி நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையாகும். அது வேறெதுவும் இல்லை, எல்லோருக்கும் பிடித்த சுவையான பில்டர் காபி. இதனை காபி பில்டர் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
ஃப்ரூ காபி(bru coffee recipe in tamil)
புத்துணர்ச்சி தருவது,* காஃபி*.ஒரு கப் காஃபி குடிப்பதில் கிடைக்கும் கிக்கே தனிதான்.ஃபில்டர் காபி முதல் இன்ஸ்டென்ட் காபி வரை நமக்கு கிடைப்பது ,* கிக் கிக்*தான்.#npd4 Jegadhambal N -
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
147.வடிகட்டி காபி
வடிப்பான் காபி அனைத்து அந்த காதலர்கள், இங்கே சரியான தென் இந்திய வடிப்பான் காபி தயார் பாரம்பரிய முறை. Meenakshy Ramachandran -
Americano ☕
#arusuvai6 ஸ்டார்பக்ஸ் காபி கடையில் காபி கொட்டைகள் தனியே கிடைக்கும். அதை வாங்கி நான் வீட்டில் அரைத்து எப்பொழுதும் காபிக்கு டிக்காஷன் போடுவேன். இந்த மினி காபி கிரைண்டர் மில் நான் ஜப்பான் சென்ற பொழுது வாங்கியது.இப்படி பிரஷ்ஷாக காபி கொட்டை அரைத்து டிகாஷன் போடும் பொழுது மிகவும் ஸ்ட்ராங்காகவும் நறுமணமாகவும் இருக்கும்.சிக்கரி சேர்க்காமல் காபி குடிப்பது மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13002907
கமெண்ட் (3)