தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்(rasam recipe intamil)

#ed1
வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க. ரசப்பொடி நான் தயாரித்தது புருப்புகள், கொத்தாமல்லி விதைகள், மிளகாய், வெந்தயம், சீரகம், மிளகு வறுத்து பொடித்தது
- 3
¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க. நீரில் கறையும்
குக்கர் பாத்திரத்தில் 4 கப் நீர் சேர்த்து பருப்பைக் குக்கரில் வேக வைக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் தாளிக்க, மஞ்சள் பொடி, இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்க. பூண்டு வெளி தோலை நீக்கு; உள்ளே இருக்கும் கருப்பு பல்களை நசுக்கி சேர்க்க. 6 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. பெருங்காயம் சேர்க்க - 4
வேக வைத்த பருப்பு, வேக வைத்த மேல் நீரையும் சேர்க்க. `10 நிமிடம் இன் ஹை flame வ்லேமில் கொதிக்க வைக்க; கொதி வந்ததும். 2 மேஜைகரண்டி ரச பொடி 1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்க. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும் உப்பு சேர்த்து கலக்கி பெருங்காயம் சேர்க்க; 2 கொதி வரட்டும், அடுப்பை அணைக்க. கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார். ருசிக்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ரசம் ஒரு சகல நோய் நிவாரணி(rasam recipe in tamil)
#wt2வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)
#HFதிப்பிலி ஒரு நீள மிளகு. நலம் தரும் மிளகு-தூக்கமின்மை, பூச்சி கடி, தலை வலி, பல் வலி, இதய கோளாறு, மைக்ரைன் (migraine, தடுக்கும். ரச பொடியில் இதை சேர்த்தேன். ஊறுகாயிலும் சேர்க்கலாம் வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)
#CF7 #சூப்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த சூப் வேண்டும்இந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கறி வே ப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)
#wt2பீட் ரூட் ரசம் ஒரு சகல நோய் நிவாரணிபீட் ரூட் ஜூஸ், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலமிச்சை சாரு கழந்தக சத்தான சுவையான ரசம்ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி எலுமிச்சை, கறிவேப்பிலை என் தோட்டத்து பொருள்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
-
பீட் ரூட் ரசம்
பீட் ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும். சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (JUST KIDDING)அழகிய நிறம், காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
புதினா ரசம்
சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (just kidding)கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை சேர்க்கவில்லை ஏனென்றால் புதினா வாசனை கூட மீதி எந்த வாசனையும் போட்டி இட எனக்கு விருப்பமில்லை . பெருங்காய வாசனை இல்லாமல் ரசம் செய்ய முடியாது. காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)
#ed1இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே நலன்கள் பல உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், தக்காளியில் உள்ள லைகொபீன் புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. புலவ் காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
அம்மாவின் மிளகு ஜீரா சாத்தமுது (ரசம்)(rasam recipe in tamil)
#BIRTHDAY1சாத்தமுது என்பதுதான் இதற்க்கு சரியான பெயர். உண்மையாகவே இது அம்மாவின் கை மணத்தோடு சாதாத்தை அமுதம் ஆக்குகிறது. வீடு முழுவதும் வட்டாரம் முழுவதும் வாசனை தூக்கும். “மாமி, ரசம் வாசனி எங்கள் வீடு வரை வந்தது. நான் உங்கள் ரசத்தில் சாதம் சாப்பிட போகிறேன்” என்று பின் வீட்டு ராதா உரிமையுடன் சாப்பிடுவாள். எளிய முறையில் செய்த சத்து சுவை நிறைந்த ரசம். அம்மா என் தோழி, philosopher and guide. அம்மா நான் செய்யும் ரசத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அம்மா செய்வது போல செய்தேன், இந்த ரெசிபியில் இருக்கும் முக்கிய பொருட்கள் மிளகு, சீரகம், பருப்பு. மிளகு, பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், மூன்றையும் வறுத்து பொடி செய்துக் கொண்டேன் தக்காளி, கறிவேப்பிலை. இஞ்சி மூன்றையும் நல்லெண்ணெயில் வதக்கி நீரில் கொதிக்க வைத்து, வறுத்த பொடி சேர்த்து கொதிக்க வைத்து கூட ரசப்பொடி (பருப்புகள், உலர்ந்த கறிவேப்பிலை, பவழ மல்லி இலை, மிளகு, மிளகாய் பொடி, தனியா எல்லாம் கலந்து நான் செய்தது) சேர்த்து வாசனையான நலம் தரும் சாத்தமுது செய்தேன். Lakshmi Sridharan Ph D -
ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)
#srசமையல் மூலிகைகள் பல தோட்டத்தில். 2 கறிவேப்பிலை மரங்கள். புதினா, லெமன் பாம், முடக்கத்தான், கறிவேப்பிலை இலைகள், வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து செய்த பேஸ்ட். என் தோட்டத்து செர்ரி தக்காளிகள் சேர்ந்த ருசியான, சத்தான, நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட பருப்பு ரசம்.லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் Lakshmi Sridharan Ph D -
வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்
நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. புரதத்திரக்கு பருப்பு. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் துவையில் ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #immunity Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை இஞ்சி பூண்டு மசாலா ரசம்
கறிவேப்பிலை இலைகள் நான் வளர்க்கும் மரத்தின் இலைகள். கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சரியாக வைக்கும். சக்கரை வியாதி தடுக்கும். கண்களுக்கும். தோலிர்க்கும் நல்லது பூண்டு, இஞ்சி, தக்காளி, மஞ்சள், மிளகு பல கொடிய வியாதிகளை தடுக்கும். சின்னமோன் கொழுப்பை குறைக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது; ஆரோகியதிர்க்கு மிகவும் நல்லது. உண்மையாகவே இது சாத்தமுதுதான். #refresh1 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்
#refresh1லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் பல ஸ்பைஸ்கள், கூட தக்காளி, லெமன் பாம் செலரி பருப்பு, சேர்ந்த சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி
#ctசுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார். Lakshmi Sridharan Ph D -
தூதுவளை ரசம்(THUTHUVALAI RECIPE IN TAMIL)
#CF3ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிரக்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது Lakshmi Sridharan Ph D -
சிகப்பு ரோஜா ரசம்
சிகப்பு ரோஜா, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, லெமன் கிராஸ்–எங்கள் தோட்டத்து பொருட்கள். பூச்சி கொல்லும் மருந்தை உபயோகிப்பதில்லை. இஞ்சி, பூண்டு சேர்த்து செய்தேன். ரோஜபூக்களில் அன்டை ஆக்ஸிடண்ட் (anti oxidant) ஏராளம். சாப்பிடும் உணவு அழகிய நிறம் கொண்டு கண்களுக்கு விருந்தாக இருக்கவேண்டும்.காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
-
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)
#CF4கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
#VK கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் மசாலா
#Vnபூசணி என் தோட்டத்து பூசணி. ரிண்ட் பச்சை நிறம். சதை அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு ஏகப்பட்ட சத்துக்கள், விட்டமின்கள் A, E, C, beta carorotene, folate. கண்கள். இதயம் காக்கும். நோய் எதிக்கும் சக்தி அதிக, புற்று நோய் தடுக்கும் இரத்த அழுத்தம் சீர்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)