வெல்லம் அதிரசம்(athirasam recipe in tamil)

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

வெல்லம் அதிரசம்(athirasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்க
5 நபர்
  1. 1கப்பச்சரிசி
  2. 3/4 கப்வெல்லம்
  3. 1 ஸ்பூன்ஏலக்காய் தூள்
  4. 1 டேபிள் ஸ்பூன்சுக்கு பொடி
  5. 1/2 கப் தண்ணீர்
  6. 1 ஸ்பூன்நெய்
  7. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்க
  1. 1

    ஒரு கிண்ணத்தில் வெல்லம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துவடிகட்டவும்.

  2. 2

    வடிகட்டிய வெல்லம் தண்ணீரை கெட்டி பாகு காய்ச்சவும்.

  3. 3

    பின்னர் அதில் பதப்படுத்திய அரிசி மாவு சுக்கு பொடி சேர்த்து கிளறவும்.

  4. 4

    பின்னர் நன்றாக ஆற வைத்து தட்டில் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான வெல்லம் அதிரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes