சின்ன வெங்காயம் சட்னி(shallots chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் சின்ன வெங்காயம் பூண்டு புளி காய்ந்த மிளகாய் போட்டு அரைக்கவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
- 3
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கவும்.
- 5
இப்போது சுவையான சின்ன வெங்காயம் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)
#ed1 (everyday ingredients),இட்லிக்குசெம taste. SugunaRavi Ravi -
-
-
சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)
இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1sasireka
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
-
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15597178
கமெண்ட்