உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

Amutha Rajasekar @cook_31948182
எனக்கு மிகவும் பிடித்தது. ஞாயிரு அன்று செய்து அசத்துங்கள்.
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்தது. ஞாயிரு அன்று செய்து அசத்துங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டெப்:1நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் பொ. கடலை, பட்டை, சோம்பு, மிளகு வதக்கி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
- 2
3 தக்காளி தனியாக பேஸ்ட் செய்துகொள்ளவும்.
- 3
வானலியில் 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சி சிறிதுசோம்பு, அன்னாசி பூ, பட்டை,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அரைத்த தக்காளி, தேங்காய்விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பச்சை வாசம் போக வதக்க வேண்டும்.
- 5
மிளகாய்தூள், மல்லிதூள், தண்ணிதேவைக்கு ஏற்ப சேர்த்து நன்றாக வதக்கவும்.10நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 6
பிறகு முட்டையை உடைத்து ஊற்றி 3 நிமிடத்தில் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil -
-
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)
#queen2 கரம் மசாலா தூளை நாம் செய்து வைத்துக் கொண்டால், எல்லா வகையான பிரியாணிகளுக்கும், பயன்படுத்திக் கொள்ளலாம்.வீட்டிலேயே செய்வதால் பலன், பயன், அதிகம். Jegadhambal N -
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது Sarvesh Sakashra -
-
மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
கிராமத்து ஸ்டைல் குழம்புஎனக்கு மிகவும் பிடித்த குழம்பு. Amutha Rajasekar -
-
-
-
-
-
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15600858
கமெண்ட்