பீட்ரூட் ரவை கேசரி(BEETROOT RAVA KESARI RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பின் அதில் ரவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
- 2
அதே பாத்திரத்தில் பீட்ரூட் சாறு,தண்ணிர், ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.பின் அதில் வறுத்த ரவை சேர்த்து நன்கு கலக்கவும்.பின் அதில் சிறிது சிறிதாக சக்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
மீதம் இருக்கும் 3 டீஸ்பூன் நெய் நன்கு சூடாகி அதில் சேர்க்கவும். மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்தால் சுவையான பீட்ரூட் ரவை கேசரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவைகடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க. Santhanalakshmi S -
-
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15610931
கமெண்ட்