சமையல் குறிப்புகள்
- 1
ரவையை இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும்வரை வறுக்கவும்
- 2
பின்னர் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் வறுத்த ரவையை சேர்த்து கெட்டியாக வரும்வரை கிளறவும்
- 3
சர்க்கரை குங்குமப்பூ சேர்த்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்
- 4
ஒன்றாக திரண்டு வரும்போது வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது. Laxmi Kailash -
-
-
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
-
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
-
ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
அருமையான அன்னாச்சி பழ ரவா கேசரி (Annaasi pazha rava kesari recipe in tamil)
✓ அன்னாசி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ✓ அன்னாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் . ✓ முக அழகு கூடும் இதயம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் . ✓ரவை சாப்பிடுவதன் மூலம் சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் . ✓மிகவும் சுறுசுறுப்பாக செயல்படலாம் . ✓ விருந்துகளில் முதலிடம் வகிக்கும் அருமையான இனிப்பு . mercy giruba
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15634747
கமெண்ட் (6)