தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். #CF1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35நிமிடங்கள்
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1 கப் பிரவுன் சக்கரை
  3. 1 கப் டேசிகேடட் தேங்காய் துருவல்
  4. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 கப் பால்
  6. 1/2 கப் நெய்

சமையல் குறிப்புகள்

35நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் நெய், பிரவுன் சக்கரை சேர்த்து 5 நிமிடத்திற்கு கலக்கவும்.

  2. 2

    பிறகு டேசிகேடட் தேங்காய் துருவல் சேர்த்து கலந்தபின் இதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பால் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    சிறு உருண்டைகளாக பிடிக்கவும். வடை போல் தட்டி பாலில் முக்கி, பிறகு டேசிகேடட் தேங்காய் துருவல் பிரட்டி, பேக்கிங் தட்டில் அடுக்கி வைக்கவும்.

  4. 4

    10 நிமிடம் முன் கூட்டியே oven'னை 180°C அளவிற்கு சூடாக்கவும். செய்த குக்கீஸ்'ஸை 30 நிமிடம் 180°C அளவில் பேக் செய்யவும்.

  5. 5

    ஆரோக்கியமான தேங்காய் குக்கீஸ் ஆறியதும், பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes