Coconut Cookies (Coconut cookies Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  2. 1/2 கப் உருக்கிய நெய்
  3. 1/2 கொப்பரை தேங்காய்
  4. 1 கப் கோதுமை மாவு
  5. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 3to4 டேபிள்ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருக்கிய நெய்யில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின்பு அதில் கொப்பரை துருவிய கொப்பரை தேங்காய் மற்றும் கோதுமை மாவு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பிசையவும்.

  2. 2

    தேவைக்கேற்ப சிறிது பால் சேர்த்து மாவை ஒன்று சேர்த்து சாப்டாக பிசையவும்.

  3. 3

    அதை ஒரு கவரில் அடைத்து சப்பாத்தி கட்டை வைத்து தேய்த்து சதுரமாக வெட்டி எடுக்கவும்.

  4. 4

    வெட்டிய துண்டுகளை பிரிகிட் செய்த ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 10-14 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes