சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி நன்றாகக் கழுவி,அதன் ஸ்டார்ட் நீங்க 20 நிமிடம் ஊற விடவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், தாளித்து,நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 3
10 நிமிடங்களில் கிழங்கு வெந்து விடும்.
எண்ணெய்,கிழங்கு வேகத் தேவையான அளவை விட சிறிது அதிகம் இருந்தால் தான் மசியாமல்,வறுவலாகக் கிடைக்கும்.
- 4
முக்கால் பதம் வெந்ததும்,மிளகாய் தூள்,சீரகம் தூள்,கரம் மசாலா தூள் சேர்க்கவும் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 5
இன்னும் 10 நிமிடங்களுக்கு மசாலா ஒட்டிப் பிடிக்குமாறு அடிக்கடி கிளறி விட்டு,மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை கலந்து இறக்கவும்.
- 6
அவ்வளவு தான். சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி
இது,லெமன் சாதம்,புளி சாதம்,சாம்பார்,ரசம் சாதம் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
#உருளைக்கிழங்கு புலாவ் (Urulai Kilangu Pulav Recipe in Tamil)
உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறி வகையாகும். இதில் பொரியல் மட்டுமின்றி சாதத்திலும் சேர்த்து சாப்பிடும் எளிதான உணவை பார்க்கலாம். நாம் இப்போது சமைக்க போவது உருளை புலாவ். Aparna Raja -
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல் Swarna Latha -
-
கமெண்ட் (2)