குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)

குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு 2 தோல் நீக்கி கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். வெந்த உருளைக்கிழங்கை தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.குடை மிளகாய் 2 நறுக்கி வைக்கவும்.என்னிடம் மஞ்சள் குடை மிளகாய் இருந்தது அதனால் நான் மஞ்சள் 1 மற்றும் பச்சை நிறம் 1 குடைமிளகாயை சேர்த்துக் கொண்டேன். இல்லையென்றால் 2 பச்சை குடை மிளகாயை சேர்க்கலாம்.
- 2
தக்காளி 3, முந்திரி 5,பாதாம் 5,மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன், சீரகத்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
- 3
பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும்.
- 4
கடாயில் 1 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு குடை மிளகாயை 3 நிமிடம் வதக்கவும்.வதக்கி வெந்த உருளைக்கிழங்கிடன் சேர்த்து எடுத்து வைக்கவும். கடாயில் 3 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு சீரகம் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.
- 5
அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அரைத்த தக்காளி மசாலா,உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
- 6
வதக்கிய குடைமிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். மசாலா காய்களில் எற தண்ணீர் சிறிது விட்டு கொதிக்க விட்டு இறக்கி விடவும்.
- 7
சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தி செய்து குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
பத்துரா உடன் போலே (Pathura with bhole masala recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Vimala christy -
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
பன்னீர், உருளைக்கிழங்கு தவா ஸ்டிர் ஃப்ரை (Paneer urulaikilanku stir fry recipe in tamil)
#familyஎன் குடும்பத்தார் அனைவருக்கும் விருப்பமான டிஸ் இது செய்வதும் மிகவும் சுலபம். Jassi Aarif -
-
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
-
-
-
-
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
கமெண்ட் (2)