எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1டம்ளர் கடலை மாவு
  2. 2டம்ளர் சர்க்கரை
  3. 1டம்ளர் நெய்
  4. 1/4டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    கடலை மாவை வெறும் கடாயில் நிறம் மறாமல் வறுத்து எடுக்கவும்.நெய்1/2டம்ளர் சூடு செய்து கடலை மாவில் கலந்து கொள்ளலாம்.

  2. 2

    பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். பின் கடலை மாவு, நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்கு வேக விடவும். ஒரு தட்டில் நெய் தடவி கலவையை ஊற்றி பீஸ் போட வேண்டும். சுவையான மைசூர் பாகு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes