பருப்பு அல்வா பூரி(paruppu halwa puri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, சிறிதளவு உப்பு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவை நன்கு பிசைந்து இரண்டு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வேகவைத்த பருப்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு தேங்காய் மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். துருவிய தேங்காயையும் பயன்படுத்தலாம் பிறகு ஒரு வாணலியில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
நெய் உருகிய பிறகு அரைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் வெல்லம் கலவையை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். அதனுடன் மிக்ஸியில் அடித்த தேங்காய் மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
- 5
பிறகு மாவை சப்பாத்தி போல் திரட்டி நடுவில் தயார் செய்து வைத்துள்ள அல்வாவை வைத்து சமோசா வடிவில் மடித்து கொள்ள வேண்டும்.
- 6
படத்தில் காண்பித்தவாறு மடித்து விரலை வைத்து அழுத்தி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 7
அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடாக்கிய உடன் தயார் செய்து வைத்துள்ள பூரியை சேர்த்து இருபுறமும் நன்கு சிவக்க பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். சுவையான அல்வா பூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)
உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.#Birthday1 Renukabala -
ஓன் மினிட் மட் அல்வா(wheat halwa recipe in tamil)
#CF2#diwali sweetsஅனைவருக்கும் தீபஓளி நல்வாழ்த்துகள்.. குக்கிங் பையர் -
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
-
-
-
பருப்பு போலி (Paruppu poli recipe in tamil)
ஸ்வீட் எடு !! கொண்டாடு !! வரும் navaratiri க்கு🌺 உகந்த சிற்றுண்டி Nandini Joth -
-
-
-
-
-
-
-
-
பருப்பு போளி
#அம்மாஎங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
யுகாதி ஸ்பெஷல் பருப்பு போளி கர்நாடகா ஸ்டைல் (Paruppu boli recipe in tamil)
#karnataka யுகாதி சமயத்தில் பருப்பு போளி செய்து சாமிக்கு நைவேத்தியம் செய்வர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பதார்த்தம். Siva Sankari -
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran
More Recipes
கமெண்ட்