எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 4 பல் பூண்டு
  2. 1/2 எலுமிச்சை பழச்சாறு
  3. 150மில்லி ஆலிவ் எண்ணெய்
  4. 2 முட்டை வெள்ளை கரு
  5. 1/2 பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு ப்ளென்டர் ஜாரில் நறுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைக்கவும்

  2. 2

    பின் முட்டை வெள்ளை கரு, ஆலிவ் எண்ணெய் சிறிது சேர்த்து அரைக்கவும்

  3. 3

    இப்படி நன்கு அரைத்த பின் நமக்கு தேவையான கெட்டியான சாஸ் பதம் வந்த பின் கை படாமல் ஒரு ஏர் டைட் பாத்திரத்தில் மாற்றி தேவையான போது உபயோகிக்கலாம்

  4. 4

    இந்த கார்லிக் சாஸ் சப்பாத்தி, சான்விச்களுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes