ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#CDY
மிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பேர்
  1. 2பிரட் துண்டு
  2. 2 முட்டை
  3. சிறிதளவுநறுக்கிய வெங்காயம்
  4. சிறிதளவுநறுக்கிய தக்காளி
  5. சிறிதளவுநறுக்கிய கேரட்
  6. 1 தேக்கரண்டி உப்பு
  7. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பிரட்டி எடுத்து அதன் உட்புறத்தில் ஒரு சதுர வடிவில் கட் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வெளிப்புறத்தை மட்டும் ஒரு பானில் வைக்கவும்.

  2. 2

    ஒரு பௌலில் முட்டையை உடைத்து உப்பு மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு பிரெட்டின் உள்புறத்தில் நம்முடைய முட்டையை ஊற்றி கொள்ளவும். பின்பு தேவையான அளவு வெங்காயம் தக்காளி மற்றும் கேரட்டை க போட்டு கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது உள்புறமாக வெட்டிய சதுரத்தை அதே பகுதியில் வைத்து பிரட்டி ஒருமுறை திருப்பி போட்டு குழந்தைகளுக்கு சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes