டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)

#cdy
என் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று.
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdy
என் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று.
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை விதை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 மரக் குச்சிகளை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு இதை லாலிபாப் குச்சி அளவில் ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் பன்னீர் ஊறவைத்த குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்துவிட்டு இதில் பன்னீர் துண்டுகளை பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
பிறகு வெட்டி வைத்துள்ள குச்சிகளை ஒவ்வொரு பன்னிரண்டிலும் சொருகி விடவும். வேகவைத்த நூடுல்சில் சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி உதிரியாக எடுத்துக் கொள்ளவும். இது நூல் போல கையில் எடுத்து பன்னீர் துண்டுகளின் மேல் சுற்றிக் கொள்ளவும்.
- 4
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் காய வைக்கவும். எண்ணெயை மிதமான சூட்டில் இருக்கும் பொழுது நூடுல் சுற்றியுள்ள பன்னீர் லாலிபாப் களை எண்ணெயில் சேர்த்து ஒரு பக்கம் இரண்டு நிமிடம் மேலும் திருப்பிப் போட்டு மறுபக்கம் இரண்டு நிமிடம் பொரித்து எடுக்கவும்.
- 5
ஒரு பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி சோள மாவு மற்றும் தண்ணீரை கரைத்து இதில் சேர்க்கவும் கூடவே உப்பு சேர்த்து கலவை கெட்டியானதும் பொரித்து வைத்துள்ள லாலிபாப் களை இதில் போட்டு இரண்டு பக்கமும் மெதுவாக திருப்பி போட்டு மசாலா முழுவதும் பன்னீரில் ஒட்டிய உடன் அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்.
- 6
முற்றிலும் புதுமையான சுவையில் டிராகன் பன்னீர் லாலிபாப் நூடுல்ஸின் முறுமுறுப்பு டன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டிராகன் பன்னீர் லாலிபாப்(Dragon paneer lollipop recipe in Tamil)
@TajsCookhouse , சூப்பர் ரெசிபி ஸிஸ் Azmathunnisa Y -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
-
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
சைனீஸ் போட்லி(Chinese potli)
#kayalscookbookஇது ஓர் சைனீஸ் ஸ்டார்டர். இதற்குப் பெயர் சைனீஸ் போட்லி. இதை பொட்டலம் போல் கட்டுவதால் இதை போட்லி என்பர். இது மிகவும் டேஸ்டியாக இருக்கும். இதை ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதில் நீங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்க்கலாம். இதை அலங்கரிக்க நான் ஸ்பிரிங் ஆனியன் சரி கயிறு போல் கட்டியுள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் அலங்கரிக்கலாம். Nisa -
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
காஜுன் ஸ்பைஸ்டு பொட்டேட்டோஸ்(cajun spiced potatoes)
#kayalscookbook நான் என்று மிகவும்ம்ம்ம்ம் டேஸ்டியான பார்பிக்யூ நேசன் ஸ்டைல் காஜுன் ஸ்பைஸ்டு பொடேட்டோஸ் செய்யும் முறையை மிகவும் எளிதாக கூறியுள்ளேன். இது ஒரு டிஃபரண்டான ஸ்டார்டர். மிகவும் க்ரீமியாக இருக்கும்... Nisa -
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
-
-
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
பன்னீர் பிஸ்தா பேடா (Paneer pista peda recipe in tamil)
ஆங்கில புத்தாண்டில் முதல் பதிவாக ஒரு இனிப்பு பன்னீர் பிஸ்தா பேடா செய்துள்ளேன். Renukabala -
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
More Recipes
கமெண்ட் (8)