சுவையான முட்டை பொரியல்🥚🍳(egg poriyal recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#CF4
அனைவருக்கும் முட்டை என்பது ஒரு அசைவ உணவு. ஆனால் அறிவியலின்படி முட்டை ஒரு சைவ உணவு. மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த மலிவான விலையில் கிடைக்கும் முட்டை நாம் தினமும் உண்டு வந்தால் மிகவும் நல்லது.💯✨

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
1 நபர்
  1. 2 முட்டை
  2. 1 வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. சிறிதளவுகுடைமிளகாய்
  5. கொத்தமல்லி
  6. ½ தேக்கரண்டி மஞ்சத்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கி 2 முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விட்டு இறக்கினால் சுவையான முட்டை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes