சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளி, முந்திரி பருப்பு, வரமிளகாய் நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து பொறிந்ததும் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அதில் அரைத்த விழுதை மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.அதில் ஊறவைத்த வெள்ளை கடலை மற்றும் தண்ணிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 4
சிறிது கசூரி மெத்தி சேர்த்து 5விசில் வைத்து இறக்கவும். சுவையான சென்னா மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)
#CF5வெள்ளை கொண்டைக்கடலையில், செலினியம், பொட்டாசியம்.மெக்னீசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு சத்து அடங்கி உள்ளதால்,உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகின்றது.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
இந்த சென்னா மசாலாவை சோளா பூரியுடன் சேர்த்து உண்ணுங்கள்.#ve குக்கிங் பையர் -
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்... Ananthi @ Crazy Cookie -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
இதை Chole poori, சப்பாத்தி அல்லது பூரிக்கு பரிமாறலாம் Thulasi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15747525
கமெண்ட்