சிக்கன் ஷவர்மா (Chicken Shawarma recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

சிக்கன் ஷவர்மா (Chicken Shawarma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. 1 கப் லெபனீஸ் பிக்கள்
  2. 6 பீடா பிரெட்
  3. ½ கப் பூண்டு சாஸ் (Garlic toum)
  4. ½ கப் ஹாட் சாஸ்
  5. 500 கிராம் சிக்கன் (boneless)
  6. தேவையானஅளவுக்கு உப்பு
  7. 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  8. 2 டேபிள் ஸ்பூன் பூண்டு விழுது
  9. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு
  10. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  12. 1 டேபிள் ஸ்பூன் ஜீரகம் பொடி
  13. 1 டீஸ்பூன் குருமிளகு பொடி
  14. 1 pinchகரம் மசாலா
  15. 4 டேபிள் ஸ்பூன் தயிர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உப்பு, ஆலிவ் ஆயில், பூண்டு விழுது, எலுமிச்சை பழம் சாறு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஜீரகம் பொடி, குருமிளகு பொடி, கரம் மசாலா மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதில் சிக்கன் சேர்க்கவும். 4-24 மணி நேரம் மாரிநேட் பண்ணவும்

  2. 2

    சிக்கனை வறுக்கவும். அதைப் சின்னத் துண்டுகளாக வெட்டவும்

  3. 3

    பீட்டா பிரெட் மேல் ஹாட் சாஸ் மற்றும் பூண்டு சாஸ் அப்ளை பண்ணவும்

  4. 4

    இப்போது அதில் மேல் சிக்கன், லெபனீஸ் பிக்கள் வைக்கவும். ரோல் பண்ணவும். Enjoy😌

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes