லெபனீஸ் பிக்கள்/ முகலால் (Lebanese pickle recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
ஷவர்மாவில் பயன்படுத்தப்படுகிறது (Shawarma pickle)
லெபனீஸ் பிக்கள்/ முகலால் (Lebanese pickle recipe in tamil)
ஷவர்மாவில் பயன்படுத்தப்படுகிறது (Shawarma pickle)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவுக்கு தண்ணீரை சூடு பண்ணவும். இப்போது அதில் நறுக்கின பீட்ரூட், கேரட், பச்சை மிளகாயை மற்றும் உப்பை சேர்க்கவும். மூன்று நிமிடத்துக்கு பிறகு அடுப்பை ஆஃப் பண்ணவும்.
- 2
இன்னொரு பாத்திரத்தில் ½ கப் தண்ணீர், 1 கப் வினிகர், சர்க்கரை மற்றும் உப்பை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்கவும். இப்போது அதை ஆற விடவும். அது குளிர்ந்த பிறகு அதில் பீட்ரூட் கேரட் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும். அதை ஒரு ஜாடியில் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி ஒரு வாரம் வரைக்கும் வைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
-
* வெள்ளரி ஜூஸ் *(cucumber juice recipe in tamil)
#HFவெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், வேர், அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், நாவறட்சியை தடுக்கின்றது. Jegadhambal N -
கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் (fresh and healthy)
இது மிக சிறந்த காலை உணவு (ஜுஸ்)... டயட் இருப்பவர் இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் நார் சத்து அதிகம் கிடைக்கும்.. மேலும் இரத்தத்தில் ஹுமோ௧்ளோபின் லெவல் சரியான அளவில் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.. Uma Nagamuthu -
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
ABC ஜூஸ் (ABC juice recipe in tamil)
#goldenapron3,#arusuvai3A-ஆப்பிள்B-பீட்ரூட்C-கேரட் Vimala christy -
-
-
-
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
-
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
-
-
-
*செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
#CHஇது இந்தோ சீனா ரெசிபி. மிகவும் ஸ்பைஸியாக இருக்கும். மிகவும் சுவையானது.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
-
-
கலர் ஆப்பம் (Kalar aappam recipe in tamil)
#kerala week 1#photoஇந்த ஆப்பத்தில் கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்வதால் கூடுதலான சத்து இதில் உள்ளது Jassi Aarif -
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும். Senthamarai Balasubramaniam -
மிக்ஸட் வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா. (Mixed vegetable stuffed paratha recipe in tamil)
#hotel Nalini Shankar -
ABC juice
#kids2 DRINKS🥤🧃🧃, பீட்ரூட், ஆப்பிள், கேரட் ஜூஸ்Vitamin A, B, C juice good for health, immunity and glowing skin. Sharmi Jena Vimal -
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)
#qkநாம் அனைவரும் ABC ஜுஸ் என்று பெயர் கேட்டிருப்போம். அதை நாம் வித்யாசமாக குடித்தால் ஆரோகாயமகவும் மேலும் பல சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.வந்த விருந்தினருகும் இதில் சிறிதளவு பாதாம்,முந்திரி, பேரித்தம் பழம் சேர்த்தும் செய்யலாம்.இதை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம் .தினமும் நாம் பல ஜுஸ் குடிப்போம் ஆனால் அதற்கு பதில் இது போன்று குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. RASHMA SALMAN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15749911
கமெண்ட் (2)