பீடா பிரெட் (Pita bread recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

பீடா பிரெட் (Pita bread recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பெர்
  1. 250 கிராம் மைதா
  2. ¾ டீஸ்பூன் உப்பு
  3. 1 டீஸ்பூன் சர்க்கரை
  4. ¾ டீஸ்பூன் ஈஸ்ட்
  5. ½ கப் தண்ணீர் (luke warm)
  6. ¼ டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரையை கலக்கவும். சக்கரை கருகின பிறகு ஈஸ்ட் சேர்க்கவும். இப்போது அதில் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். பத்து நிமிடம் வரைக்கும் மாவை பிசையவும். இப்போது அதில் சிறிது எண்ணெய் சேர்த்து மூடி வைக்கவும்

  2. 2

    மாவு இரட்டிப்பாகும் வரை அதை விட்டு விடுங்கள்

  3. 3

    6 பகுதிகளாக பிரிக்கவும். ஈரமான துணியால் மூடி வைக்கவும்

  4. 4

    இப்போது அதை சப்பாத்தி போல் உருட்டி தவாவில் சமைக்கவும். (Let it puff nicely)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes