ITC மசாலா பிரியாணி(masala biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணியில் ITC மசாலாவை கரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி அதில் வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கி அதில் கரைத்து வைத்ததை ஊற்றி தண்ணீர் உப்பு சேர்த்து மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்.
- 4
கொதித்த பிறகு அரிசியை சேர்த்து மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8 சுவையான முந்திரி பிரியாணி Vaishu Aadhira -
-
-
-
-
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
-
-
-
-
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)
#CF8 Saheelajaleel Abdul Jaleel -
-
-
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15760703
கமெண்ட்