மசாலா முட்டை பிரியாணி (masala muttai biriyani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சீரகம், பெருஜீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, நட்சத்திர சோம்பு சேர்த்து பொடி ஆஹா அரைக்கவும்
- 2
பாசுமதி அரிசி கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய், நெய் சேர்த்து அதில் பிரியாணி இலை, பட்டை சேர்த்து தாளிக்கவும்
- 4
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வேக வைக்கவும்,
- 5
அதில் பச்சை மிளகாய் சேர்க்கவும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 6
அதில் தக்காளி சேர்த்து வதக்கவும், அரைத்த மசாலா பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்
- 7
அதில் தயிர் சேர்த்து, புதினா, மல்லி போட்டு வதக்கவும்
- 8
அதில் அரிசி, சேர்த்து கிளறி தேங்காய் பால் சேர்க்கவும்
- 9
3 முட்டை வேக வைக்கவும், ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதில் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து முட்டை 2 நிமிடம் வேக வைக்கவும்
- 10
15 நிமிடம் வெந்த அரிசி உடன் முட்டை மசாலா சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைத்து மூடி போட்டு 30 நிமிடம் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
-
-
-
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
More Recipes
கமெண்ட்