சுரைக்காய் பால் கூட்டு(surakkai paal koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து இதில் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 2
பிறகு நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து கூடவே மஞ்சள்தூள் சேர்த்து கலந்து விடவும். அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து குக்கரில் சேர்த்து கலக்கவும்.
- 3
ஒரு கொதி வந்த பின் இறுதியில் தேவையான அளவு உப்பு மற்றும் பால் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
- 4
மிகவும் சுவையான சத்து நிறைந்த சுரைக்காய் பால் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
-
-
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
-
-
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சுரைக்காய் உடலுக்கு நல்லது #அறுசுவை5 Sundari Mani
More Recipes
கமெண்ட் (2)