வாழைதண்டு பருப்பு கூட்டு

Chithu
Chithu @chithuslove

வாழைதண்டு பருப்பு கூட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2-3 நபர்
  1. 150 கிராம்பாசி பருப்பு
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 4பச்சை மிளகாய்
  5. 4காய்ந்த மிளகாய்
  6. 150 gவாழைத்தண்டுபொடியாக வெட்டியது
  7. தேவையான அளவுஉப்பு
  8. 2 ஸ்பூன்தேங்காய் துருவல்
  9. சிறிதளவுசீரகம் பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கர் இல் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து கொள்ளவும்

  2. 2

    பின் பச்சை மிளகாய் 4 காய்ந்த மிளகாய் 4 போட்டு வதக்கவும்

  3. 3

    காரத்துக்கு வேற எதுவும் சேர்க்க போவது இல்லை

  4. 4

    பின் வெட்டிய வெங்காயம் தக்காளி சேர்த்து கிண்டவும்

  5. 5

    அதனுடன் 1/2 மணி நேரம் உற வைத்த பாசி பருப்பை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்

  6. 6

    பாசி பருப்பு வெந்ததும் அதில் வெட்டிய வாழை தண்டை போட்டு கிண்டவும்

  7. 7

    பின் அதில் தேங்காய் பூண்டு சீரகம் சிறுதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து அதில் சேர்க்கவும்

  8. 8

    அதன்பின் குக்கர் ஐ மூடி 1 விசில் விடவும்

  9. 9

    பின்னர் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்

  10. 10

    நம்ம வாழை தண்டு பருப்பு கூட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Chithu
Chithu @chithuslove
அன்று

Similar Recipes