சிம்பிள் பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
சிம்பிள் பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் பாசிப்பருப்பு,பீர்க்கங்காய், வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,சீரகத்தூள் மல்லித்தூள்,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து விசில் விடவும்...
- 2
பின்னர் கடாயில் நெய் விட்டு கடுகு,சீரகம், வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி கூட்டுடன் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்... சுவையான ஆரோக்கியமான சிம்பிள் பீர்க்கங்காய் கூட்டு தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
தினசரி சமையல் செய்ய ஈசியான வழி முறை Rithu Home -
-
-
-
-
-
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi -
-
-
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 1 ,தக்காளி 3,வேகவைத்து ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி ,அரை ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்துகடைந்து வெங்காயம்10,பெரிய வெங்காயம் 1,பெருங்காயம் போட்டு வதக்கவும் .பின் புளி கரைத்து கொதித்துஉப்பு சீரகம் போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம். Meena Ramesh -
-
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809772
கமெண்ட்