சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை பயறு லேசாக வறுத்து எடுக்கவும்... பின்னர் வேர்க்கடலையை வறுத்து தோல் உரித்து கொள்ளவும்... பின்னர் சிவப்புமிளகாய், தூள்,மல்லிதூள்,சீரகத்தூள், ஆம்சூர்பவுடர்,மஞ்சள்தூள் எடுத்து கொள்ளவும்...
- 2
பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் பிரியாணி இலை சேர்த்து வதக்கிய பின் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்...
- 3
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பிறகு தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்...
- 4
பின்னர் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் பச்சை பயறு சேர்த்து வதக்கி கரம்மசாலதூள், கஸுரி மேத்தி, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும்...
- 5
குக்கரை மூடி 2 விசில் வந்ததும் பின்னர் திறந்து கடலை சேர்த்து மறுபடியும் குக்கரை மூடி 3விசில் விட்டு நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஈசி ஹெல்தி சென்னா மசாலா
#momகொண்டைக்கடலையில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நரம்புகளைத் தூண்டி, துரிதப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இரும்புச்சத்துக்கு மிக அதிக பங்கு உண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாகவே தேவைப்படும். Aishwarya Veerakesari -
கீ சிக்கன் பிரியாணி
#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்... Aishwarya Veerakesari -
Cashew mint pulao
#momகர்ப்பிணி பெண்களுக்கு பச்சைக் காய்கள், கீரைகள் அவசியம் உணவில் இருக்க வேண்டும். கீரைகளில் முருங்கைக்கீரை, முடக்கத்தான், கரிசலாங்-கண்ணி, சிறுகீரை, கறிவேப்பிலை, கொத்து-மல்லி, புதினா, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி போன்றவற்றில் அதிக இரும்புச்சத்து இருப்பதால் தினம் ஒன்று சாப்பிட வேண்டும். Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
-
-
-
-
-
-
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
-
-
-
-
மசாலா டீ
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்Durga
-
Moong Dal (Moong dhal Recipe in Tamil)
#Nutrient1புரதச்சத்து நிறைந்த பாசிப்பருப்பில்,Haldiramsசில் செய்வது போல moong dal செய்து பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.எங்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் .😋😋 Shyamala Senthil -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
மிட்டா சால்னா மீன் குழம்பு #nv(Salna meen kulambu recipe in tamil)
#nvஇந்த மிட்டா சால்னா எங்க மாமியார் சொல்லி குடுத்தாங்க ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும். அடிக்கடி வைப்பேன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith
More Recipes
கமெண்ட்