சவ்சவ் கூட்டு (chow chow koottu recipe in tamil)
#CF7 week 7
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு ஊற வைத்து சௌசௌவை வெட்டிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சோம்பு கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
- 2
கடலைப்பருப்பு சவுச்சவ் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்
- 3
இரண்டு to மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.. குக்கரை திறந்து மல்லித்தழை தூவவும். விருப்பப்பட்டால் மூன்று ஸ்பூன் தேங்காய் பூ சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
#goldenapron3/moong Meena Ramesh -
சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும் ஒSubbulakshmi -
-
-
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
-
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
-
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.#kp2022 kavi murali -
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15793416
கமெண்ட்