சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் வெங்காயம்,குடைமிளகாய், தக்காளி,கொத்தமல்லி, கறிவேப்பிலை,பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளவும்...
- 2
பின்னர் மிளகுதூள்,மஞ்சள் தூள்,உப்பு,சீரகம்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்....பின்னர் முட்டை உடைத்து சேர்த்து கொள்ளவும்....
- 3
பின்னர் அதனை தோசை கல்லில் ஊற்றி நன்கு வேக வைத்து எடுக்கவும்.... சுவையான ஆரோக்கியமான மிளகு குடைமிளகாய் முட்டை அடை தயார்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மிளகு காய்கறி பிரட்டல்
#pepperமிளகு:அது விஷத்தை முறிப்பதாகவும்(பத்து மிளகு பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்),வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கு. பின்னர் பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தாக இருக்கு. Aishwarya Veerakesari -
மிளகு அரிசி அடை
கார சாராமான சுவையான சத்தான நோய் தடுக்கும் மிளகு அரிசி அடை#pepper Lakshmi Sridharan Ph D -
-
-
குடைமிளகாய் முட்டை மிளகு வறுவல்
குடை மிளகாய் மிளகு முட்டை மூன்றும் சேர்த்து செய்யும் இந்த ரெசிபி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13337920
கமெண்ட்