மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

sasireka
sasireka @susisubha

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 2 ஸ்பூன் மிளகு
  2. 1 ஸ்பூன் சீரகம்
  3. தேவையான அளவுகறிவேப்பிலை
  4. சிறிதளவுகொத்தமல்லி
  5. தேவையானஅளவு உப்பு
  6. 2 தக்காளி
  7. சிறிதளவுபுளி
  8. 6 பல் பூண்டு
  9. 1 பச்சை மிளகாய்
  10. 5 வர மிளகாய்
  11. 1 ஸ்பூன் எண்ணெய்
  12. 1 ஸ்பூன் கடுகு
  13. 1 ஸ்பூன் ரசப்பொடி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    புளி தக்காளி இவற்றை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பிறகு எடுத்து வைத்துள்ள மிளகு சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சிறிதளவு பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு ஊற வைத்த புளி தக்காளியை நன்கு கரைத்து அக்கறைகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு ஒரு ஸ்பூன் வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.

  5. 5

    பிறகு அதில் அரைத்த விழுதினை சேர்த்து வதக்க வேண்டும். சிறிதளவு ரசப்பொடி போட வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்

  6. 6

    பிறகு அதில் எடுத்து வைத்துள்ள கரைசலை சேர்த்து கொதிக்கும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

  7. 7

    பொங்கி வரும் நிலை யில் அடுப்பினை நிறுத்தி கொத்தமல்லியைத் தூவவேண்டும்

  8. 8

    இந்த ரசத்தில் சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால் சுவை பதற்கு சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sasireka
sasireka @susisubha
அன்று

Similar Recipes